காஷ்
中国国际广播电台

காஷின் முழு பெயர் காஷ்கர் என்பதாகும். பட்டுப்பாதையின் முத்து என்ற புகழ் பெற்றது. சீனாவின் வரலாற்று பண்பாடு நகரமாக இது திகழ்கின்றது.

காஷ், தலிமு வடிநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான பாலைவனச்சோலையாகும். சீனாவின் முக்கிய பணப்பயிரான பருத்தி உற்பத்தியாகும் தளமும் ஆகும்.

காஷ் சுற்றுலா வளம் மிக்கது. இயற்கை காட்சிகள் அழகானவை. பாலைப் பயணம், பனிக்கட்டியாறு ஆராய்ச்சிப் பயணம், மலை ஏற்றம் ஆகியவற்றை பல்வேறு நாட்டுப் பயணிகள் மிகவும் விரும்புகின்றது. காஷ் நீண்ட வரலாறுடையது. இங்கே அதிக காட்சி தலங்கள் உள்ளனர். எதிதோர் மசூதி, அபெக் ஹோகா கல்லறை, முகான்முத் காஷ்கலி கல்லறை, எர்ச்சியாங்ஹான் வம்சத்தின் வரலாற்று அரண்மனை ஆகியவை, விவூர் பண்பாடு மற்றும் கட்டிடத்தின் சிறப்பியல்புகளை முக்கியமாக எடுத்துக் காட்டுகின்றன.

நீண்ட வரலாற்று பண்பாடு, அழகான தேசிய இன பழக்கவழக்கங்கள், தனிப்பட்ட இயற்கை காட்சி தலங்கள் முதலியவை முழு சின்ச்சியாங் பிரதேசத்தில் தனித்துவம் வாய்ந்தன. இவை அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்த்துள்ளன. காஷ் நகருக்கு போகாமல் சின்ச்சியாங் பயணம் செய்தேன் என்று யாரும் சொல்ல முடியாது.


(மசூதியின் வாசலில் விழா கொண்டாட்டம்)