வேளாண் துறை
中国国际广播电台

கால்நடை வளர்ப்பை முக்கியமாகக் கொண்ட திபெத் வேளாண் துறை பீடபூமிக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்தது. பிரதேச வேறுபாடு தெளிவாக தெரிகின்றது. தாவரங்கள் இயற்கை பள்ளத்தாக்கு பிரதேசத்தில் வளர்க்கப்படுகின்றன. வகைகள் குறைவு. சின் க எனப்படும் கோதுமை அதிகமாக பயிரிடப்படுகின்றது. அடுத்து, கோதுமை, rape, அவரை ஆகியவையும் குறைவான நெல், மக்காச்சோளம் ஆகியவையும் இங்கே விளைகின்றன. சின் க அதிகமாகவும், பரந்தளவிலும் பயிரிடப்படுகின்றது. இதன் குளிர் எதிர்ப்பு தன்மை மிகவும் சிறப்பாக இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரையிலான உயரத்தில் இவை விளைகின்றன.