வரலாற்று குறிப்பு
中国国际广播电台
 

வரலாற்று குறிப்புஎனும் நூல் நடைமுறையில் பதிவு செய்த நூலாக கருதப்படுகின்ரது. ஸமாசியென் கடந்த ஆட்சி அதிகாரிகளை போலாமல் வரலாற்றை திருத்துவதன் மூலம் ஆட்சியாளர்களின் சாதனைகளை விளக்க வில்லை. அரசியல், பொருளாதாரம், ராணுவம், பண்பாடு, வான் நிலை,நிலவியல், பழக்கவழக்கம் ஆகியவற்றை நெருக்கமாக இணைத்து ஒட்டுமொத்த அமைப்பு முறையாக்கி, செழுமையான வரலாற்று உலகத்தை உருவாக்கினார். சொந்த தலைவிதி சரியாக நடத்த வில்லை என்ற காரணமாக ஸமாசியென் தனினபரின் உயிரின் ஆற்றலிலும் தனினபரின் மதிப்பு நிறைவேற்றுவதிலும் அவர் மிகவும் கவனம் செலுத்தினார். வரலாற்று குறிப்புஎனும் நூலில் கூர்மையான அனுபும் பகைமையும் தெளிவாக காணப்பட்டன. உற்சாகத்துடன் கீழ் மட்டவர்களை உற்சாகத்துடன் பாராட்டி உறுதிப்படுத்தினார். நாற்றுபற்றுடைய வீரர்கள் இந்த நூலில் வர்ணிக்கப்பட்டுள்ளனர். நீதி நியாயமான வரலாற்று கருத்துக்களையும் தத்துவ கருத்துக்களையும் அத்துமீபி. நிகழ்ச்சிகள் ஸமாசியெனின் கண்பார்வையில் பதிவு செய்யப்பட்ட தக்கவை.

வரலாற்று குறிப்புஎனும் நூலுக்கு மிக உயர்மான பண்பாட்டு மதிப்பு உண்டு. அதன் கலைவினை முதன்முதலில் உண்மையான வரலாற்று கருப்பொருட்களை கொண்டு தனிச்சிறப்பியல்பு மிக்க குணமுடை மனிதர்களை வர்ணிப்பதாகும். எடுத்துக்காட்டாக மனம் மற்றவருத்து திறந்த கிளர்ச்சியாளர்கள், பலவீனமாக ஆனால் லட்சிய நம்பிக்கை கொண்ட வீர்கள், துணிவு மிக்க போர் வீரர்கள். கொள்ளையாடிகள், வளமிக்க விதவை காதலியுடன் குடும்பத்தை விட்டுவிட்டு சென்ற அழகி போன்ற சாதாரண மக்கள் இந்த நூலில் அக்கறை ஈர்க்கும் முக்கியமான பகுதிகளை உருவாக்கியுள்ளனர்.

நகைசுவை வடிவத்தில் நிகழ்ச்சிகளை விளக்குவது இந்த நூல் கொண்டுள்ளது. ஆகவே படிக்க வேண்டிய அக்கறை அதிகரித்துள்ளது. இது மட்டுமல்ல அதன் எளிதான சொற்கள், தாராளமான கலை விளக்கம், மாற்ற கூடிய கதைகள் ஆகியவை இந்த நூலில் நிறைந்துள்ளன. வரவாற்றில் சீனாவின் பண்டைகால பண்பாட்டின் மிக உயர் சாதனையாக பாராட்டப்படுகின்றது.