இணற்றுத் தவளைக்கு நாட்டு வழக்கம் தெரியாது
中国国际广播电台

கைவிடப்பட்ட இணற்றில் வசித்த தவளை ஒன்று கடல் ஆமை ஒன்றைச் சந்தித்தது. பார், நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றேன். என்னால் இணற்றுச்சுவர்களைச் சுற்றிப் பாயமுடியும். நான் விரும்பினால் விளையாட முடியும். நான் எப்பொழுது சோர்வாக இருக்கிறேனோ, அப்பொழுது பாதி மறைந்துப் பறையாமலும் சுவர்க்கற்களுக்கு இடையில் இணற்றுக்குள்ளே ஓய்வெடுப்பேன் அல்லது என்தலையும் வாயும் நீருக்கு மேல் இருக்க எனது உடம்பு நீருக்குள்ளே இருக்க அமைதியாக நீந்திக் குளிப்பேன். எனது பாதங்கள் தேற்றிலிருப்பதை உண்மையில் சுகமாக உணர்கிறேன். இந்த மீன்களும் அரைத்தவளைகளும் என்னொரு போட்டி போட முடியாது. நான் தான் இணற்றுக்கு தலைவன் எனது இணற்றுக்கு ஒரு தடவை வாயேன என்று அழைத்தது. ஆனால் கடனமை தன்து இடது பாதத்தை மட்டும் இணற்றுக்குள் வைத்திருந்தது.

உடனே பின்னோக்கி காலை இழுத்த படி, கடலாமை கடல் என்ன மாதிரியிருக்கும் என்று தவளைக்குச் சொல்லத் தொடங்கியது.

ஒரு ஆயிரம் மைல்கள் என்பது உனக்கு ஒரு பெரும் தூரமாக இருக்கலாம். ஆனால் கடல் அதனை விட விரிந்தது. அதன் ஆழத்தை ஆயிரம் மீட்டர் என்று முடியாது. நீண்ட காலத்திற்கு முன்னர் ஒன்பது வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. அப்படியும் கடல் நீரின் அளவு அதிகரிக்க வில்லை. அதுவுமல்லாது இந்தக் கடல் ஏழ வருடங்கல் கடும் வரட்சீக்கும் வற்ற வில்லை. சந்தோசமாக வாழ்க்கூடிய இடமாக அது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

முழுதாக வாயடைத்துப் போன தவளை தன் அற்பத்தனத்தை உணர்ந்தது. இந்தக் கட்டுக்கதை மக்களை அடக்கமாக இருக்கச் சொல்வதோடு தனிப்பட்ட சிறிய சாதனைகளால் கர்வப்படக் கூடாது என்கிறது.