சாங் காவ்லி

சாங் காவ்லி, ஆண், ஹான் இனத்தவர், 1946ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் பூச்சியென் மாநிலத்தின் ஜின்ஜியாங்கில் பிறந்தார். 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பணி புரியத் துவங்கினார். 1973ம் ஆண்டு டிசம்பர் திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சியாமன் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரத் துறையில் தேர்ச்சி பெற்றார். இளங்கலை பட்டம்.

தற்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தியென்ஜின் மாநகரத்தின் குழுச் செயலாளர்.

வாழ்க்கை குறிப்பு:

2003-2007 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷென்துங் மாநிலத்தின் குழுச் செயலாளர், மாநிலத் தலைவர்

2007-2007 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷென்துங் மாநிலத்தின் குழுச் செயலாளர், ஷென்துங் மாநிலத்தின் தேசிய பேரவைத் தலைவர்.

2007-2012 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தியென்சின் மாநகராட்சிக் குழுச் செயலாளர்

2012-இதுவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தியென்சின் மாநகராட்சிக் குழுச் செயலாளர்