களிமண் சிலை 4
中国国际广播电台

மிருகங்கள் மக்கள் அல்லது பறவைகள் ஆக இருக்கின்ற சில களிமண் சிலைகள் ஒலி எழுப்பக் கூடியவை. மிருகங்களுக்கு இடையில் குதிரைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அவை சிவப்புக்குதிரை, கறுப்பு குதிரை இரண்டு தலைக் குதிரை அல்லது குரிரைக் குட்டிகளாக உள்ளன. மக்கள் அலங்கார உருவங்களுக்கான விஷயங்களை பெரும்பாலும் கதைகள் அல்லது கட்டுக் கதைகளில் இருந்து தெரிந்தெடுக்கின்றனர்.

இந்தப் படம் எட்டு தேவதைகள் உள்ள ஒரு பொதுவான கட்டுக் கதையைக் காட்டுகின்றது. ஒவ்வொரு தேவதையும் அதன் சொந்தப் பன்புகளுடன் இருப்பதை நீங்கள் காணலாம். சில அமர்ந்திருக்கின்றன. சில எழுந்த நிற்கின்றன. சில அமைதியானவை. சில சுறுசுறுப்பானவை. கைவினைஞர்கள் இந்தத் தேவதைகளை யதார்த்தமாக வளர்ந்துள்ளனர். அவர்களும் அவர்களுடைய வேறுபட்ட பின்னணி, சமூக அந்தஸ்த்து ஆடை அலங்காரம் என்பவற்றின் அடிப்படையில் அவங்கார உருவங்களுக்கான நிறங்களைப் பயன்படுத்துகின்றனர். மக்களுக்காக பயன்படுத்துகின்ற நிறங்கள் நிருகங்களுக்காக பயன்படுத்துகின்ற நிறங்களில் இருந்து வேறுபட்டவை. உற்பத்திச் செயல் முறைகள் கவனத்துடனும் அழகுடனும் செய்யப்படுகின்றன. பொவாகக் கூறுவோமாயின் நாட்டுப் புறங்களின் அம்சங்கள் இவற்றில் குறைவாக இருக்கின்றன. இருப்பினும் அவைகள் நல்ல தயாரிப்புகளாகக் கருதப்படுகின்றது.