களிமண் சிலை 5
中国国际广播电台

களிமண் உருவங்கள் தயாரிப்பதற்கு வேறுபட்ட விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றல் ஒன்று பாரம்பரிய உள்ளூர் இசை நாடகத்தில் வரும் மக்கள் சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்று அலங்கார உருவங்கள் ஒரு அச்சுவார்ப்பில் உருவாக்கப்படுகின்றன. இவ் வழியானது திரும்பவும் உருவமைப்பதற்கும் சுலபமானது.

பாரம்பரிய இசை நாடகத்தில் உள்ள பொதுவான கருக்களில் ஒன்று பெறும் பாரம்பரிய இசை நாடகத்தின் சவாரி ஆகும். வீடுகளில் ஏற்றதாழ 60 சென்டிமீட்டர் உரமுள்ள சவாரி செய்பவரின் உருவம் கையில் ஒரு கத்தியுடன் இருக்கும். இவ் உருவம் துஷ்ட தேவதைகளை அழிப்பதாக சொல்லப்படுகின்றது.

படத்தில் இந்தச் சவாரி செய்யும் உருவம் எளிமையான உருவமைப்பையும் பிரகாசமான நிறங்களையும் கொண்டிருக்கின்றது. நுட்பமான சித்திரிப்பு காணப்படவில்லை. சிவப்பு மஞ்சள் மற்றும் கறுப்புப் போன்றவை முக்கிய நிறங்களாக உள்ளன. இது சுவாரசியமானது.