களிமண் சிலை 6
中国国际广播电台

வட சீனாவில் ஹே பெய் மாநிலத்தில் சேவல் சிலைகள் மிகவும் பிரபலமானவை. இந்தச் சேவல் சிலை வட சீனாவில் மக்களுடைய உற்சாகத்தை எடுத்துக் காட்டுகின்றன.

சிறியது, நடுத்தரமானது மற்றும் பெரியது என மூன்று அளவுகளில் சேவல் சிலைகள் உள்ளன. பெரியது ஏற்றதாழ 25 சென்டிமீட்டராகவும், சிறியது ஏறத்தாழ 6 சென்டிமீட்டரும் இருக்கின்றன. இது தேவலையும் அலங்கார உருவங்களையும் செய்வதற்கு சிறமை தேவை.

அந்தப் படம் காட்டுகின்ற சேவலானது எளிமையான வடிவத்துடனும் பிரகாசமான நிறத்துடனும் இருக்கின்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பெரும்பாலான பகுதிகளில் இருக்கின்றது. மிகுதிப் பகுதிகளில் கறுப்பு நிறம் இருக்கின்றது.

தாள் வெட்டி ஒட்டப்பட்டது. மக்கள் சிவப்பு சேவல் கொண்டை, கறுப்பு கழுத்து மற்றஉம் சிலிர்த்த வால் போன்ற சேவலின் தோற்றத்தை வெளிக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இறுதியாக களிமண் சிலையின் மேற்பரப்பை நிறம் இல்லாத பூச்சால் தீட்டுகின்றார்கள். இது மக்களுக்கு நல்வாழ்வு சூழ்நிலையையும் ஒற்றுமையையும் கொடுக்கின்றது.