துணிப் புலி
中国国际广播电台

களிமண் புலி வட மேற்கு சீனாவில் ஷான்சி மாநிலத்தில் தயாரிக்கப்படுகின்றது. இதனுடைய அளவானது 6 சென்டிமீட்டரில் இருந்து 100 சென்டிமீட்ட வரை வேறுபடுகின்றது. இது தாள் அச்சில் களிமண் கலந்து தயாரிக்கப்படுகின்றது. இப்புலிக்கு வெள்ளை நிறம் பூசப்பட்டு கோடுகள் வரையப்பட்டு பின்னர் அதற்கு நிறங்கள் கொடுக்கப்படுகின்றன. இது பிரதானமாக புலியின் ஒரு தலையைக் கொண்டிருப்பதுடன் இத்தலையானது பெரிய காதுகள், பெரிய வாய் பரந்த நெற்றில் ஒரு சித்திரத்தில் பேரரசருடைய சீனக் குறி அல்லது peony மலர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மக்கள் இதன் காதுகளிலும் கன்னத்திலும் பறவை, பூ, மக்கள் சித்திரங்களை வரைகின்றார்கள். வரையப்பட்ட மலர்கள் மாதுளம் பூ citrus metica, பீச் மலர் மற்றும் ஏனையவையாக இருக்கலாம். இவைகள் வேற்பட்ட கருத்துக்களை குறிக்கின்றன. இவ் அலங்காரங்கள் இருப்பக்கங்களும் ஒரே சீரானதாகவும் குறிப்பட்ட இடங்களில் ஒற்றுமை பெறுவதாகவும் இருக்கின்றன.

இந்த படத்தில் உள்ள புலி உருவானமானது பிரகாசமாக நிறம் தீட்டப்பட்டு இருக்கிறது. சிறைந்த வாழ்ககைச் சூழ்நிலையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. சிறந்த வாழ்க்கை, அமைதி ஆகிவற்றுக்கான மக்களின் விருப்பத்தை இது வெளிப்படுத்துகின்றது.