ஷன்சி லின்பென் கைத்தையல் சித்திரம்
中国国际广播电台

வட சீனாவில் ஷன்சி மாநிலத்தில் லின்பென் நாட்டுப்புறத்தில் மக்கள் வடிமையாக அவர்களுடைய ஆடைகளிலும் அல்லது அவர்களுடைய அன்றாட தேவைப் பொருட்களின் மேல் கைத்தையல் சித்திர வேலைப்பாடுகளைச் செய்கிறார்கள்.

அநேகமான சித்தரங்கள் சிறந்த வாழ்க்கை மற்றும் மங்களகரத்தையும் குறிப்பால் உணர்த்துகின்றன. அவை peony, நீண்ட ஆயுள்,சந்தோஷம் போறன்றவாகும். சில வேலைகளில் அவர்கள் கதைகளின் கருக்களையும் எடுக்கின்றார்கள்.

 

படம் ஒரு முகத்துடன் ஒரு சோடி டிராகன்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. பாவிக்கப்பட்ட நிறங்கள் பிரகாசமானவையாகவும் முரண்பட்டும் இருக்கின்றன.