மார்புத் துணி
中国国际广播电台

மார்புத் துணியானது வழமையாக மார்பு மற்றும் அடி வயிற்றுப் பகுதிவரை அணியப்படும் ஒரு துணித் துண்டாகும். இது நீற்சதுரம், சதுரம் அல்லது அரைவட்ட வடிவங்களில் இருக்க வேண்டும். இதன் மேல் வேலைப்பாடுகள் பின்னப்பட்டு உள்ளன. இவை peony, மக்பி பறவை, மானிடக் கட்டுக் கதைகள் அல்லது வழக்கங்கள் போன்றனவாக உள்ளன.

 
படத்தில் உள்ள மார்புத் துணியில் எழுத்துக்கள், கதைகள் என்பன கைத்தையலில் சிவப்பு, பச்சை நிறங்களில் உள்ளன. வேலைப்பாடுகளில் உள்ள எழுத்துக்கள் கலக்கம் இன்றி, கலை இன்றியும் உள்ளன. பூ வேலைப்பாடுகள் எளிமையாகவும் இருக்கின்றன.