சீனர்களின் தேய்வர்கள் 5 
中国国际广播电台

து தி குங் என்ற பூமித் தெய்வமானது சீன மக்களின் பொது தெய்வங்களில் ஒன்றாகும். மிங் அரச வம்சத்தில் பல பூமித் தெய்வங்கள் இருந்தன. மக்கள் அவற்றை வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். கிராமத் தெய்வக் கோயில்கள் பொதுவாகக் காணப்பட்டன. மூதானதயர் கோயில்களில் இருந்து நோக்கும் போது அவர்கள் பல கற்களை அடுக்கி, ஒரு கோயிலை அமைத்தார்கள். கோயிலுக்கு உள்ளே மக்கள் பூமித் தெய்வத்தின் குறியீடான இன்னொரு கல்லை வைத்தார்கள்.

பூமித் தெய்வம் அடிக்கடி வெள்ளை முகம் கறுப்புக்காடி மற்றும் வட்டக் குழுத்து போன்றவற்றுடன் தோற்றமளிக்கிறது. படத்தில் உள்ள பூமித்தெய்வமானது தென்கிழ்ககுச் சீனாவின் செ ச்சியாங் மாநிலத்தில் ஹாங் சோவில் இருக்கின்றது. இவ் உருவம் ஏவலர்களுடன் சூழ்ந்திருக்கின்ற ஓர் கிராம அதிகாரியைப் பெரிதும் ஒத்திருப்பதாக தோற்றமளிக்கின்றது. இது மர அச்சினாலும் சித்திரத்தினாலும் உருவாக்கப்பட்டது.