தாள் தயாரிப்பில் மக்கள்
中国国际广播电台

தாள் தயாரிப்பு மரணச் சடங்கு வழக்கத்தில் இருந்து உருவானது. கடைசிப் படத்தில் உள்ள தான் த் தயாரிப்பு உருவம், சீனாவில் மூன்று தேசங்களின் கற்பனைக் கதையாகிய நான்கு இலக்கியங்களில் ஒன்றில் இருந்து மாற்றியமைக்கப்படுகின்றது. இங்கு இதன் உருவம் புத்தகத்தில் இறுந்து எடுத்தாளப்பட்டது. தயாரிப்பாளர் தாள் தயாரிப்பு, ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றார். இவ்வழிகள் கதையில் உள்ள ஒருவரான சாங் பிஃ பாத்திரத்தின் வீரத்தைக் காட்டுகிறது. படத்தில் சாங் பிஃ தனது கோபத்தை அடக்க முடியாமல் ஓர் ஈட்டியைப் பிடித்தவாறு நிற்கிறார்.

மது குடித்த அரசி ராணுவ அதிகாரி லு ச்சி ஷென்
எலியின் திருமணம் ஜெனரல் சான் பிஃ

லு ச்சி ஷென் நான்கு இலக்கியங்களில் ஒன்றான நீர் கரை என்ற இலக்கியத்தின் கதாப்பாத்திரமாகும். கதைகளில் அவர் ஒரு வீரம் உள்ள நபர் போல கேடுவிளைவிக்கும் குழுக்களுக்கு எதிராக சண்டையிடுபவராகவும், நீதியை நிலைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பவராகவும் வர்ணிக்கப்படுகின்றார். அவர் இறுதியில் லின் ச்சுன் புரட்சிப் படைக்குச் சென்று முக்கியமான தலைவர்களில் ஒருவராக வந்தார். இரண்டாவது படத்தின் தாள் தயாரிப்பு புத்தகத்தின் ஒரு அங்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது. இதில் லு ச்சி ஷென் இப்புத்தகத்தில் இன்னொரு கதாபாத்திரமான சட்டமிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட லின் ச்சுன்னைக் காப்பாற்றுகின்றார்.