தாள் தயாரிப்பு கலை
中国国际广播电台
 

தாள் தயாரிப்புக் கலையானது மரணச்சடங்கு வடிக்கத்தில் இருந்து வருவானது. இதை உருவாக்குவதற்கு தாள் கட்டுதல், ஒட்டுதல், தாள் வெட்டுதல் களிமண் சிற்பங்கள், வரைதல் போன்ற கலை நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறன. மக்கள் பலிகொடுத்தலில் இதைப் பயன்படுத்துகின்றார்கள்.

தாள் தயாரித்தல் வடிமையாக பினவரும் இரண்டு வகைகளுக்குள் பிரிக்கப்படுகிறது. புத்த புத்த ஆலய கட்டடத்துக்கு முன்னால் எரிக்கப்படும் புத்தர் சிலை, நினைவு வளைவுகள் அல்லது இதர மரணச் சடங்குளை உள்ளடக்கும் கட்டடக்கலை போன்ற அம்சத்தைக் கொண்டுள்ளது.

படத்தில் உள்ள இரண்டு தேவகர்கள் தாளினால் உருவாகக்ப்பட்டவையாக இருக்கின்றன. இதில் ஒன்று இராணுவ அதிகாரியின் சீருடையிலும் மற்றையது நீஜா உருவமைப்பு போலவும் இருக்கின்றது. நீஜா சிறுவனாக இருந்த போது 2 தீச் சக்கரங்கள் மீது வாழ்ககை சடங்குகளுக்கு மேற்கு நோக்கி நடக்கும் ஒரு தெய்வீக வீரராக வர்ணிக்கப்படுகின்றார்.