பீங்கான்---(பகுதி 1) 
中国国际广播电台
 

சீன மொழியில் மீன் என்பதற்கான உச்சரிப்பும் மிகை என்பதற்கான உச்சரிப்பு ஒன்றாகும். எனவே, பீங்கான் ஜாடியில் மீது காணப்படும் மீன் வேலைப்பாடுகள் செல்வத்தின் இருப்பதற்கான ஒரு குறியீடாக இருக்கின்றன. நீலம் மற்றும் வெள்ளைப் பீங்கான் ஜாடி பெரிய கொள்ளளவைக் கொண்டதாக எளிமையாகவும் அலங்காரமின்றியும் தயாரிக்கப்படுகின்றது. வேலைப்பாடு கையால் செய்யப்படுகின்றது. ஆனால் மாதிரி அமைப்பு, சித்திரம், பளபளப்பாக நிறமிடல் என்பன வேறுபட்ட கைவினைஞர்களால் தயாரிக்கும் போது வேறுபட்டு இருக்கின்றன.

ஆரம்ப நிலையில் மீன் வேலைப்பாடு மிகக் கவனமாக உருவாக்க்பபடுவதுடன் மீன் செதில்கள் நேர்த்தியாக வரையப்படுகின்றன. பின்னர் வேலைப்பாடு அதிகம் வரையப்படுகின்றது. எதிர்காலத்தில் இவை அளவுமீறின. படத்தில் மீனின் முதுகு, பின்புறம் ஒரே கோட்டில் வரையப்பட்டுள்ளது. முழு வேலைப்பாடும் செழுமையாகவும் தாராளமாகவும் இருக்கின்றது.