பீங்கான்---பகுதி—2
中国国际广播电台
 

பண்டைய சீனாவில் பீங்கான் தலையணைகள் பெரிதும் கோடைகாலத்தலையணைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

சில தனங்களாக கொடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மற்றவைகள் ஓர் அன்பளிப்பாகவும் அல்லது துஷ்ட தேவதைகளை நீக்குவதற்கு பயன்படுத்தப்படுவதற்கும் கொடுக்கப்பட்டன. தாங் மற்றும் சுங் வம்சங்களில் கி.பி.7கி.பி.13தலையணை வேறுபட்ட வழிகளில் பளபளப்பாக்கப்பட்டன.

படத்தில் பூனைத் தலையணை இதனுடைய தலைப்பகுதி எடுப்பாக எளிமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது, அநேகமாக ஹோபேய் அல்லது ஷன்தூங் மாநிலங்களில் காணப்படுகிறது.