பீங்கான்----பகுதி—3
中国国际广播电台
 

படத்தில் மட்கலச் சிலையானது மத்திய சீனாவின் அன்குய் மாநிலத்தில் மட்கலக்கலைப் பாணியைத் தெளிவாக்குகின்றது. இது, இசை நாடகக்கதையை தெளிவாக விபரிக்கிறது. படத்தில் மட்கலச் சிலையில் ஒரு பொதுஜன அதிகாரியும் ஒரு ராணுவ அதிகாரியும் வரைப்பட்டு இருக்கிறார்கள். பொது ஜன அதிகாரி கையில் ஒரு விசிறியுடன் சாந்தமாக காணப்படுகின்றார். ராணுவ அதிகாரி பின்னால் ஒரு உடைவாளுடன் கோபமாக உணர்ச்சிவசப்படும் காணப்படுகின்றார். இருவரும் இரண்டு இசை நாடக ஆடைகளா அணிந்து இருக்கிறார்கள். மட்கலம் நுண்மையானதும் சிக்கலானதுமான பீங்கான் சூளைத் தளத்தில் இருந்து ஒரு வேறுபட்ட பாணியாக இருப்பதற்கு தயாரிக்கப்பட்டு காடு முரடானதாக தோற்றமளிக்கிறது.