Zoomorphic அரங்காரங்கள்
中国国际广播电台
 

சீன மாளிகைகள், கோயில்கள் மற்றும் அரண்மனைகள் போன்றன அவற்றின் கூரைகள் அலங்காரங்களின் ஒரு சிறப்பான வகையை கொண்டிருக்கின்றன. இவ்வலங்காரங்கள் வென்ஷோ அல்லது மிருக உரு அலங்காரம் என அழைக்கப்படுகின்றது. சில பிரதான கூரை ஓரஹ்களிலும் சில சரிவுகள் மற்றும் கிளைத் தாழ்வாரங்களிலும் உள்ளன.

சிவெண் என அழைக்கப்படும் பிரதான தாழ்வாரத்தின் முடிவு கிட்டத்தட்ட ஒரு மீனின் வாலைப் போல் தோற்றமளிப்பது மீனோ அல்லது தாழ்வாரமோ என நம்ப முடியாத ஒரு விடயமாகும்.

பயங்கரமானதாகவும் எதிர்க்கமுடியாததாகவும் காணப்படுவதுடன் இது தாழ்வாரங்களையும் விழுங்குவதற்கு தயாராக இருப்பது போலத் தெரிகின்றது. எனவே இது துன்ஜிஷோ அல்லது முக்கு விழுங்கும் மிருகம் போன்றது எனவும் தெரிய வருகின்றது. சீனப் புராணக் கதைகளின் அடிப்படையில் டிராஹ அரசனின் மகன்களில் ஒருவர் கடல்களை ஆண்டார். இது அலைகளை மேலே எழுச்சி அடையச் செல்வதற்கும் அவற்றை மழையாக மாற்றக்கட்டியதாக இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. எனவே புராதந சீனர்கள் ஒரு சிவெண்ணை கூரை நரத்திலோ பிரதான கூரை ஒரத்திரோ வைத்தார்கள்.

இது எதாவது தீ பிடித்தால் ஒரு பல மழையை மந்திரத்தால் அழைத்து, அதை அனைத்து விடுவதற்கு இதன் சூளிய சக்திக்காக இருந்தது. ஆனால், இது, பெரிய சத்தத்துடன் கூரை முட்டை விழுங்கி விடும் என்ற பயத்திற்காக அவர்கள் இதை ஒரு உடைவாளுடன் கூரையின் மீது குத்தி நிறுத்தினார்கள்.

சரிவின் முடிவிலும் மற்றும் முகடுகளின் கிளைகளிலும் மிகச் சிறிய மிருகங்கலின் ஒரு தொடர் அநேகமாக இருக்கிறது. இம்மிருகங்கலின் அளவுகள் மற்றும் எண்ணிக்கைகள் பிரபுக்களின் ஆட்சியில் கட்டிட உரிமையாளர்களுடைய பதவி நிலைகளினால் தீர்மானிக்கப்படுகிறது.