சீனாவின் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு நிதியம் 

中国国际广播电台


 சீனாவின் தேசிய சுற்றுசூழல் பாதுகாப்பு நிதியம், 1993ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் நிறுவப்பட்டது. இது லாம் நோக்கற்ற சமூக அமைப்பாகும். சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தில் ஈடுபடும் முதலாவது அரசு சார்பற்ற அமைப்பாகும். மக்களிடையே இருந்து மக்களுக்காக பயன்படுவது, மனித குலத்துக்கு பயன தருவது எனும் கோட்பாட்டுக்கினங்க, பல்வேறு வழிமுறைகளின் மூலம், நிதி திரட்டி, பின்னர் சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ள தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு பரிசு வழங்கும். சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நிதி உதவி செய்து, வெளி நாடுகளுடன் சுற்றுசூழல் துறையிலான தொழில் நுட்ப பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும் சீனாவின் சுற்றுசூழல் பாதுகாப்பின் நிர்வாகம் அறிவியல் ஆராய்ச்சி கல்வி பிரச்சாரம், வல்லுநரின் பயிற்சி கல்வி துறை நிபுனர்களின் பரிமாற்றம், சுற்றுசூழல் பாதுகாப்பு தொழில்துறையின் வளர்ச்சி, வெளி நாடுகளுடனான நடவடிக்கை முதலிய பல்வேறு சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்நிதியம் உதவி வழங்கும்

அதன் இணைய தளத்தின் முகவரி

http://www.cepf.org.cn/