中国国际广播电台
சர்வதேச சுற்று
சூழல் மறஅறஉம் மூலவன பாதுகாப்பு
லட்சியத்துக்கான
பொறுப்புனர்வுக்கிணங்க,
சீனா இது பற்றிய
30க்கு
அதிகமான சர்வதேச பொது
உடன்படிக்கைகளிலும்
உடன்படிக்கைகளிலும் சேர்ந்துள்ளது
அல்லது உருவாக்கியுள்ளது அவை
வருமாறு.
கடல் எண்ணெய்
மாசுகட்டுபாடு தடுப்பு பற்றிய
சர்வதேச பொது உடன்படிக்கை,
1954ம் ஆண்டு லண்டன்.
மீன் பிடிப்பது
மற்றும் பொது கடல் வாழ்
உயிரினங்களை வளர்த்துப்
பேணிக்கப்பது பற்றிய பொது
ஒப்பந்தம்.----1958ம்
ஆண்டு ஜெனிவா
சர்வதேச
திமிங்கலப் பிடிப்பு கட்டுப்பாட்டு
பொது ஒப்பந்தம்-----1946
வாஷிங்டன்
தென்கிழக்காசிய மற்றும் பசிபிக்
மாக்கடல் தாவர பாதுகாப்பு
உடன்படிக்கை-----1956,
ரோம்
பிரத்தியேக
கடல் எல்லை பற்றிய பொது ஒப்பந்தம்----1958
ஜெனிவா
தென் துருவ
உடன்படிக்கை--------1959,
வாஷிங்டன்
உலக வானிலை
நிறுவனம் பற்றிய பொது ஒப்பந்தம்-------1947,
வாஷிங்டன்
எண்ணெய்
மாசுபாட்டினால்ஏற்பட்ட சிவில்
வழக்கு பொறுப்பு பற்றிய சர்வதேச
பொது ஒப்பந்தம்-------1969
பிரசல்ஸ்
உலக பண்பாடு
மற்றும் இயற்கை மரபுச்செல்வ
பாதுகாப்பு பற்றிய பொது ஒப்பந்தம்-------1972
பாரிஸ்
நிலா மற்றும்
கோள்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து
பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க
வேண்டிய கோட்பாடுகள் பற்றிய
உடன்படிக்கை-------1972,மாஸ்கோ
கிருமி
உயிரினங்களின் மற்றும் நஞ்சு
ஆயுதங்களின் வளர்ச்சி உற்பத்தி
மற்றும் சேமிப்புகளைத் தடுப்பதும்
ஒழிப்பதும் பற்றிய பொது ஒப்பந்தம்------1972
லண்டன்
கடலில் எண்ணெய்
பொருட்கள் தவிர்ந்த பொருட்களால்
மாசு ஏற்படும் போது பொது கடலில்
தலையிடுவது பற்றிய உடன்படிக்கை
முதற்குறிப்பு--------1973
லண்டன்
கப்பலால்
ஏற்படு மாசு பற்றிய சர்வதேச பொது
இணக்க ஒப்பந்தம்--------1978
லண்டன்
அணு பொருள்
பாதுகாப்பு பற்றிய பொது ஒப்பந்தம்-----1979
வியன்னா
ஒசோன்
பாதுகாப்பு பற்றிய வியன்னா பொது
ஒப்பந்தம்-----1985
வியன்னா
அணு
விபத்துக்கள் அல்லது கதிர்வீச்சு
விபத்துக்களால் ஏற்படும் அவசர
நிலைக்கு உதவிடும் பொது ஒப்பந்தம்------1985
வியன்னா
அணு
விபத்துக்களை முன் கூட்டி
அறிவிப்பது பற்றிய பொது ஒப்பந்தம்-----1986,
வியன்னா
ஒசோன்
பொருட்களைச் செலவிடுவது பற்றிய
மான்ட்ரியல் உடன்படிக்கை
------1987,
மான்ட்ரியல்
ஆசிய மற்றும்
பசிபிக் மாக்கடல் நீர் வாழ்வன
வளர்ப்பு பற்றிய மைய இணையத்தளம்-------1988
பாங்காக்
ஆபத்தான கழிவு
பொருட்களை எல்லை கடத்தி
இடமாற்றுவது மற்றும் கையாள்வது
பற்றிய பார்ச்செயல் பொது ஒப்பந்தம்-----1989
பார்செயல்ஸ்
கால நிலை
மாற்ற கட்டுக் கோப்பு பற்றிய ஐ நா
பொது ஒப்பந்தம்-----1992
ரியோடிஜெநெரோ
பல்வகை
உயிரினங்கள் பற்றிய பொது ஒப்பந்தம்-----1992
ரியோடிஜெரெரோ
வனப்
பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு
பற்றி சீன மக்கள் குடியரசு மற்றும்
சோவியத் சோஷலிச குடியரசு
கூட்டணியின் உடன்படிக்கை----1980
பறவைகள்
மற்றும் அவற்றின் வாழ்க்கை சூழல்
பாதுகாப்பு பற்றிய சீன மக்கள்
குடியரசு மற்றும் ஜப்பானிய
நாட்டின் உடன்படிக்கை-----1981
பறவைகள்
மற்றும் அவற்றின் வாழ்க்கை
சூழ்நிலை பாதுகாப்பு பற்றிய சீன
மக்கள் குடியரசு அரசாங்கம் மற்றும்
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின்
உடன்படிக்கை
1986
அணு ஆற்றலை
அமைதி நோக்கிற்குப் பயன்படுத்துவது
பற்றிய ஒத்துழைப்பு பற்றிய சீன
மக்கள் குடியரசு மற்றும்
பாக்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசின்
உடன்படிக்கை------1986
தவிர,
சர்வதேச சுற்றுசூழல்
மற்றும் மூலவள பாதுகாப்பு பற்றிய
பல முக்கிய ஆவணங்களுக்கு சீனா
ஆதரவு அளிக்கிறது.
இந்த ஆவணங்களின் எழுச்சி
சீனாவின் சட்டங்களிலும்
கொள்கைகளிலும் இடம் பெற்றுள்ளது.
|