பாடம் 1 சந்திப்பு

 CRIயுடன் பேசுக
 
 • பார்க்க
 • கற்க
 • பயிற்சி
 • 正常播放     你好。Nǐ hǎo.
  வணக்கம். சீன மொழியில் பொதுவாக வணக்கம் தெரிவிக்கும் போது, 你好 Nǐ hǎo என்று கூறுகின்றனர். எந்த நேரத்திலும் இடத்திலும் இச்சொல்லைக் கூறி வணக்கம் தெரிவிக்கலாம். இதற்குப் பதிலளிக்கவும் 你好 Nǐ hǎo என்று கூறலாம். 你 Nǐ என்பதற்குத் தமிழில் நீ என்று பொருள்.
 • 正常播放  慢速播放  A:你好!
  Nǐ hǎo!
  வணக்கம்.
 • 正常播放  慢速播放  B:你好!
  Nǐ hǎo!
  வணக்கம்.
 • 正常播放  慢速播放  A:您好!
  Nín hǎo!
  வணக்கம்.
 • 正常播放  慢速播放  B:您好!
  Nín hǎo!
  வணக்கம்.