துஃகெ சொங் பழைய நகரத்தின் புதிய வளர்ச்சி(1/4)

Published: 2017-08-23 15:38:29
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
துஃகெ சொங் பழைய நகரம் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் சங்கிரி-லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1300க்கு அதிகமான ஆண்டு வரலாற்றை இது கொண்டது. 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இப்பழைய நகரம் செப்பனிடப்பட்டது. தற்போது, இது புதிய தோற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க