தலைப்புச் செய்திகள்

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

எரியாற்றல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உயிர் நாடியாகும். கடந்த 5 ஆண்டுகளாக, புதிய எரியாற்றலை சீனா பெரிதும் வளர்த்து, பயன்படுத்தி, தூய்மையான, கரிகுறைந்த எரியாற்றலுக்கான மாற்றத்தை விரைவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சீனாவின் பொருளாதார அதிகரிப்புத் தரம் இடைவிடாமல் மேம்பட்டுள்ளது