தலைப்புச் செய்திகள்

உலக முன்னணி இராணுவப் படையைக் கட்டியமைக்கும் சீனா

2035ஆம் ஆண்டுக்குள், சீனத் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்தின் நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்க வேண்டும். 

சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி

எரியாற்றல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உயிர் நாடியாகும். கடந்த 5 ஆண்டுகளாக, புதிய எரியாற்றலை சீனா பெரிதும் வளர்த்து, பயன்படுத்தி, தூய்மையான, கரிகுறைந்த எரியாற்றலுக்கான மாற்றத்தை விரைவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சீனாவின் பொருளாதார அதிகரிப்புத் தரம் இடைவிடாமல் மேம்பட்டுள்ளது

புதிய செய்திகள்

சீனாவின் குளிர் பிரதேசத்திலுள்ள உயர் வேக இருப்புப் பாதை

சீனாவின் குளிர் பிரதேசத்திலுள்ள உயர் வேக இருப்புப் பாதை2012ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாள் இயங்க துவங்கிய ஹார் பின்-தா லியன் உயர் வேக இருப்புப் பாதை, உலகின் முதல் குளிர் பிரதேச உயர் வேக இருப்புப் பாதையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

சீன பொது மக்களின் வாழ்க்கையை மாற்றும் விண்வெளி ஆய்வு

கடந்த ஐந்து ஆண்டுகளில், சீன விண்வெளி ஆய்வுத்துறை பல முன்னேற்றங்களைப் பெற்றதுடன், பொது மக்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது. 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாள், சீனாவின் முதலாவது சரக்கு விண்கலமான தியன்சோ-1, லாங்மார்ச்-7 ஏவூர்த்தியால் வெற்றிகரமாக விண்னில் செலுத்தப்பட்டது

பேசும் படம்

சிஆன் வெய் ஹே ஆற்றின் இயற்கைச் சூழல்
திச்சிங் திபெத் மொழி பள்ளி
துஃகெ சொங் பழைய நகரத்தின் புதிய வளர்ச்சி