லியுசி என்னும் அழகிய இடம்

சக்திவேல்&மீனா 2017-11-14 08:58:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லியுசி என்னும் அழகிய இடம்

மீன் கோவில் கிராமம் ஃபூஜியன் மாநிலத்தின் சோநிங் மாவட்டத்தில் உள்ளது. லியூசி என்னும் அழகிய காட்சி இடம், இந்த கிராமத்தில் உள்ளது. லி எயூ ன்றால் ஒருவகை மீன். மீனை வழிபடும் கிராமம இது உள்ளது. இந்த மீன் வழிபாடு குறித்துபல்வேறு புராணக் கதைகளை இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இங்கு செல்லக்கூடிய ஆற்றின்பெயரே கிராமத்தின் பெயராக உள்ளது. இந்த லியூசி கிராமத்தின் தனிச்சிறப்பு, கோவிலின் அமைப்பு பிரமிக்க வைக்கிறது.

லியுசி என்னும் அழகிய இடம்

ஆற்றின் நடுவில் அழகிய கோவிலும், ஆற்று நீர் செல்லும் பாதையின் இருபுறத்திலும் வீடுகள்காணப்படுகிறது இந்த கிராமத்தின் அழகியல் தனித்துவத்துத்தை வெளிப்படுத்துகிறது. கோவிலில்நாள் தோறும் நடைபெறும் பூஜைகள் இனிய இசையுடன் நடைபெறுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்இயற்கைபால் கொண்டுள்ள காதலை இவர்களின் சுற்றுப்புரச் சுகாதாரத்தை வைத்தே நாம் அறிந்துகொள்ளலாம். இங்குள்ளவர்கள் மீன்களின் மீது மாறா பற்று கொண்டு விளங்குவதால்இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் மீன்களை உண்பதில்லை. இதன் மூலம் இந்த மனிதர்களின்நேசத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

லியுசி என்னும் அழகிய இடம்

இந்த பிரபலமான மீன் கோவில்வரலாற்றினை சீன அரசாங்கம் ஐந்தாம் நிலை படிக்கும் மாணவர்களின் பாடபுத்தகத்தில் இந்தகோவிலின் சிறப்பையும் இந்த ஊரின் சிறப்பையும் பாடமாக வைத்துள்ளதன் மூலம் நாம் அறியலாம். இந்த கோவிலில் பாராமரித்தமுன்னோர்கள் நினைவாக அவர்களது படங்களையும் அவர்கள் பெற்ற பட்டங்களையும் சுவற்றில் மாட்டிவைத்துள்ளார்கள். இந்த பகுதி கோவிலின் உள் ஒருஅரண்மனை போன்று காணப்படுகிறது. இனிய கோவிலின் மணி இசை காற்றில் பரவுவதை காதுகளில் கேட்டபடிமேலும் இந்த கோவிலின் புகழும் காற்றில் பரவட்டும் என்று மனதினுள் வேண்டியபடி விடைபெற்றோம்.

லியுசி என்னும் அழகிய இடம்

லியுசி என்னும் அழகிய இடம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்