பெய்ஜிங்கில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்(2/4)
2/4
2018ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் இன்று சனிக்கிழமை சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள சீன வானொலி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. (உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!)