டோனல்ட் டிரம்பின் சீன பயணம்

கலைமணி 2017-11-08 15:18:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

டோனல்ட் டிரம்பின் சீன பயணம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப், 8ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங்கிற்கு வந்தடைந்து, சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.

டோனல்ட் டிரம்பின் சீன பயணம்

அமெரிக்க அரசுத் தலைவராக பதவி ஏற்ற பிறகு, டிரம்பின் முதல் சீனப் பயணம் இதுவே ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டுக்கு பிறகு சீனா வரவேற்கும் முதல் அரசுத் தலைவரின் பயணம் இதுவாகும்.

டோனல்ட் டிரம்பின் சீன பயணம்

டிரம்பின் சீன பயணத்தில், கூட்டு கவனம் செலுத்துகின்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்களும் விவாதிப்பர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்