ஷிச் சின்பிங்-மோடி அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு

மோகன் 2018-04-27 19:37:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச் சின்பிங்-மோடி அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் ஹுபெய் அருங்காட்சியகத்தில் தலைசிறந்த தொல் பொருட்களைப் பார்வையிட்டனர். சீன-இந்திய இரு பண்டைய நாகரீக நாடுகளுக்கிடையிலேயே ஒன்றுக்கு ஒன்று பரிமாற்றத்தை வலுப்படுத்துவது, வெவ்வேறான நாகரீகங்களுக்கிடையிலான இணக்கமான சகவாழ்வையும் பேச்சுவார்த்தையையும் தூண்டுவது ஆகியவை குறித்து இரு நாட்டு தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

ஷிச் சின்பிங்-மோடி அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் ஹுபெய் அருங்காட்சியகத்தில் தலைசிறந்த தொல் பொருட்களைப் பார்வையிட்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்