ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கான 5ஆம் ஆண்டு

சரஸ்வதி 2018-08-27 11:03:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதையைக் கூட்டாக கட்டியமைப்பது என்ற முக்கிய முன்மொழிவை, 2013ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், பல சாதனைகளைப் பெற்றுள்ளது.

ஷாஆன் சி மாநிலத்தின் சி ஆன் சின்சூ நிலையத்திலிருந்து ஜெர்மனியின்ன் ஹாம்பேர்கர் நகருக்குச் செல்லும் X8001 சீன-ஐரோப்பிய தொடர்வண்டி

பெய்ஜிங் மாநகரின் நிதி மையத்தில் அமைந்துள்ள ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் தலைமையகத்திற்கு முன்பு கற்சின்னம்

2017ஆம் ஆண்டின் நவம்பர் 28ஆம் நாள், பாகிஸ்தானின் காசிமூ நிலக்கரி மின்சார நிலையத்தில் பணியாளர் ஒருவர், இயந்திரத் தரவுகளைக் கண்காணித்துக்கொண்டார்.

ஆகஸ்ட் திங்கள் 26ஆம் நாள், X 8044 சீன-ஐரோப்பிய தொடர்வண்டி, சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் வூ ச்சியா ஷான் இருப்புப் பாதையின் சரக்குப் போக்குவரத்து மையத்தை சென்றடைந்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்