அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார்

2017-09-13 14:39:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தமிழகத்தின் ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த வி.கே.சசிகலா, அப்பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டார்.

இது குறித்து கட்சி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், வானாகரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில்,. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு முன்பு, கட்சியில் பதவியில் இருந்த உறுப்பினர்கள் மட்டுமே அப்பதவியில் தொடர முடியும். தற்காலிக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுவதெனவும் அவரது உறவினரான தினகரன் எடுத்த அனைத்து முடிவுகளும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்

கடந்த டிசம்பர் மாதம், அதிமுகவின் பொதுச்செயலாளராக ச்சிகலா தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்