சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை

மோகன் 2018-05-14 15:40:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், சீன துணை தலைமையமைச்சரும், சீன-அமெரிக்க பன்முக பொருளாதார பேச்சுவார்த்தை பற்றிய சீனத் தரப்பின் பொறுப்பாளருமான லியு ஹே, மே 15ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை, அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வார். அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் டெர்னர் முனுசின் தலைமையிலான அமெரிக்க பொருளாதார குழுவுடன், இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரச்சினை குறித்து அவர் கலந்தாய்வு நடத்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 14ஆம் நாள் கூறினார்.

அமெரிக்காவுடன் இணைந்து, நடைபெறவுள்ள இரு நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தக பிரச்சினை பற்றிய கலந்தாய்வு, ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்