சீன மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநாடு

மதியழகன் 2018-09-14 18:31:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநாடு

சீன மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் 7ஆவது தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

சீன மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநாடு

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அருமையான வாழ்க்கையை வாழ்வற்கு சேவை புரிவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோளில் முக்கிய அம்சமாகும்.  எதிர்காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான காப்புறுதி மற்றும் சேவை முறையை வலுப்படுத்தி, மாற்றுத்திறனாளிகளிடையே பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிச் சாதனைகளின் பகிர்வை நனவாக்குவதற்காகப் பாபடுபடுவோம் என்று சீனத் துணைத் தலைமை அமைச்சர் ஹான் ட்செங் மாநாட்டின் துவக்க விழாவில் தெரிவித்தார்.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்