கட்சி சார்பற்ற பிரமுகர்கள் கூட்டத்தில் ஷி ச்சின்பிங் உரை

பூங்கோதை 2020-07-30 19:25:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி ஜூலை 28ஆம் நாள் சீனப் பொருளாதாரச் சூழ்நிலை பற்றி கட்சி சார்பற்ற பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையைச் சரியாக அறிந்து கொண்டு, புலனாய்வை ஆழமாக்கி, பன்முகங்களிலும் சீர்திருத்தத்தைப் பெரிதும் முன்னேற்ற வேண்டும் என்றும், வளர்ச்சியில் பல்வேறு இன்னல்களை ஆக்கமுடன் சமாளித்து, பல்வேறு அறைகூவல்களையும் பெரும் நிர்பந்தங்களையும் தணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்