ஆசிய ஊடக மாநாடு பற்றிய விளம்பரப் படம்

இலக்கியா 2018-04-08 14:34:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசியா, உலகில் மிக அதிக உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உயிராற்றல் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகும். சிறந்த நாகரிகங்களையும் வண்ணமான பண்பாடுகளையும் கொண்டுள்ளது ஆசியா. 2018ஆம் ஆண்டு போஆவ் ஆசிய மன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆசிய நேரத்துடன் நாம் மீண்டும் செல்கின்றோம்.

ஏப்ரல் 9ஆம் நாள், ஆசிய ஊடக உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. 47 நாடுகளில் இருந்து ஊடக துறையைச் சேர்ந்த 100க்கும் அதிகமான தலைவர்கள் ஹய்னான் மாநிலத்தின் சான்யா நகரில் ஒன்றுகூடி, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, ஒத்துழைப்பின் புதிய யுகத்தை திறந்து வைப்பார்கள்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்