எஸ்சிஓ குறித்த கருத்து:கசகஸ்தான் தூதர்

2018-06-06 18:41:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள், பேச்சுவார்த்தைக் கூட்டாளிகள் என மொத்தம் 18 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உயிராற்றலையும் ஈர்ப்பாற்றலையும் இது காட்டுகிறது.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதன் செல்வாக்கு ஆசியா மட்டுமல்லாமல் பிற கண்டங்களுக்களையும் சென்றடைந்துள்ளது என்று சீனாவுக்கான கசகஸ்தான் தூதர்  ஷரத் நுரிஷெவ் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்