ஷி ச்சின்பிங்கிற்கு டிரம்பின் வசந்த விழா வாழ்த்துக்கள்

வாணி 2019-02-28 15:42:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பாரம்பரிய புத்தாண்டின் போது, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவரது பேரன்கள் சீன மொழியில் பாடல்களைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்