ஜிலின் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஷிச்சின்பிங்

இலக்கியா 2020-07-23 08:55:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 22ஆம் நாள் முதல் வடக்கிழக்கிலுள்ள ஜிலின் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அன்று, அம்மாநிலத்தின் ஸிபிங் மாவட்டத்தின் லிஷு வட்டத்திலுள்ள மக்காச்சோள உற்பத்தி தளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று, தானிய உற்பத்தி, விளைநிலங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை உற்பத்தியின் இயந்திரமயமாக்கம் ஆகியவற்றை அறிந்து கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்