டென்மார்க்கில் நடைபெற்ற டிராகன் படகு போட்டி(1/2)

சிவகாமி Published: 2018-06-25 10:52:48
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
டென்மார்க்கின் தலைநகரான கோபன் ஹாகெஜில் ஜூன் திங்கள் 24ஆம் நாள் டிராகன் படகு போட்டி நடைபெற்றது. துவன்வூ திருவிழாவைக் கொண்டாடும் வகையில், நடைபெற்ற முதலாவது டென்மார்க்-சீன டிராகன் படகு போட்டியில் பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் படகோட்டி மன்றம் மற்றும் உள்ளூர் சீனர் குழு உள்ளிட்ட 18 அணிகளிடையே நிலவிய போட்டி பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க