பெய்ஜிங்:பேரரசு அரண்மனை

2017-08-24 10:49:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுற்றுலா தலம்:

பேரரசு அரண்மனை

The Imperial Palace


நுழைவுச் சீட்டு விலை:   

சுற்றுலாவுக்கு உகந்த பருவம்:60 யுவான்

தளர்வு பருவம்:40 யுவான்

   

முகவரி:

No.4 JINGSHAN front Street, DONGCHENG   District

    

சேவை நேரம்:

4.1-10.31:08:20-17:00(16:00 நுழைவுச்சீட்டு விற்பனை நிறுத்தம்)

11.1-3.31:08:30-16:30(15:30 நுழைவுச்சீட்டு விற்பனை நிறுத்தம்)

திங்கள்கிழமை விடுமுறை

தொடர்பு கொள்ள:   

010-85007428 010-85007427


சுருக்க அறிமுகம்:   

முன்பு   தடுக்கப்பட்ட நகரம் என அழைக்கப்பட்ட பேரரசு அரண்மனை, சீனாவின் மிங் மற்றும் சிங்   வம்சக்காலத்தில் பேரரச குடும்பத்துக்குரிய அரண்மனை. பெய்ஜிங்கின் மத்திய அச்சு   கோட்டில் அமைந்துள்ள அது, சீனப் பண்டைக்கால அரண்மனை கட்டிடக் கலையின் சாரமாகும்.   மூன்று பெரிய மண்டபங்களை மையமாகக் கொண்ட இந்த அரண்மனை, 7 லட்சத்து 20 ஆயிரம்   சதுர மீட்டர் நிலப்பரப்படையது. அதன் 70க்கும் மேற்பட்ட மண்படங்களில் 9   ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன. உலகளவில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட மிகப்   பெரிய மரத்தாலான பழைய கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். உலகளவில் புகழ்பெற்ற 5   முக்கிய மாளிகைகளில் பெய்ஜிங் பேரரசு அரண்மனை முதலிடம் வகிப்பது   குறிப்பிடத்தக்கது. 1987ஆம் ஆண்டு உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் அது   சேர்க்கப்பட்டுள்ளது.

   


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்