பெய்ஜிங்:பெருஞ்சுவர்

2017-08-24 10:54:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுற்றுலாத் தலம்:

பெருஞ்சுவர்

Great Wall

   

நுழைவுச்சீட்டு விலை:

45 யுவான்


முகவரி:

HUAIROU District


சேவை நேரம்:   

07:30-17:30


தொடர்பு கொள்ள:

010-61626873


சுருக்க அறிமுகம்:   

பெருஞ்சுவர்,   சீனாவின் பண்டைகாலத்தில் தற்காப்புக்கான திட்டப்பணி. வடிவிலும் தற்காப்பு   தன்மையிலும் சுவர் போல் உள்ளது. பெருஞ்சுவரின் மு தியன் யூ பகுதி, பெய்ஜிங்கின்   ஹுவாய்ரோவ் பிரதேசத்தில் அமைந்துள்ளது. நீண்ட வரலாறும் ஒளிமயமான பண்பாடும்   வாய்ந்த பெருஞ்சுவரில் மு தியன் யூ பகுதி தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.   பெருஞ்சுவரில் மிக நீளமான இந்தப் பகுதி 5400 மீட்டராகும். தேசிய அளவில் 5ஏ நிலை   சுற்றுலா தளமான இது, பெய்ஜிங்கின் புகழ்பெற்ற 16 காட்சிகளில் ஒன்றாகும். வெளிநாட்டு   அரசியல் தலைவர்கள் பலர் இந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

   


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்