பெய்ஜிங்:சொர்க்க கோயில்

2017-08-24 10:59:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சுற்றுலாத் தலம்:

சொர்க்க கோயில்

Temple of Heaven


நுழைவுச் சீட்டு விலை:   

சுற்றுலாவுக்கு   உகந்த காலம்(4月~10月):15.00 யுவான்

தளர்வுகாலம்(11月~次年3月):10.00 யுவான்

இணைப்பு சீட்டு(நுழைவுச் சீட்டு   தவிர, குறிப்பிட்ட மாளிகைகளைப் பார்வையிடலாம்):35.00 யுவான்;30.00 யுவான்


முகவரி :   

No.1A TIANTAN East Road, Dongcheng   District


சேவை நேரம்:  

3.1-6.30:8:00-17:30

முக்கிய   நுழைவாயிலில் இணைப்பு நுழைவுச் சீட்டு விற்பனை 16:00 வரை. காட்சியிடத்தில் தனி நுழைவு சீட்டு விற்பனை 17:00 வரை

7.1-10.31:8:00-18:00

முக்கிய   நுழைவாயிலில் இணைப்பு நுழைவுச்சீட்டு விற்பனை 16:30 வரை.   காட்சியிடத்தில் தனி நுழைவு சீட்டு விற்பனை 17:30 வரை

11.1-2.28(29):8:00-17:00 முக்கிய நுழைவாயிலில் இணைப்பு நுழைவுச்சீட்டு விற்பனை 15:30 வரை.   காட்சியிடத்தில் தனி நுழைவு சீட்டு விற்பனை 16:30 வரை

 

தொடர்பு கொள்ள:

010-67013036


சுருக்க அறிமுகம்: 

சொர்க்க   கோயிலின் கட்டுமானம் 1420ஆம் ஆண்டில் தொங்கியது. சிங் வம்சகாலத்தில் அது மறுசீரமைக்கப்பட்டது.   தற்போது உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாகத் திகழும் சொர்க்க கோயில், மிங்   மற்றும் சிங் வம்சத்தில், பேர்ரசர்கள் வானுலகத்துக்குப் படையல் இட்டு, அமோக   அறுவடைக்காக பிரார்த்தனை செய்யும் இடமாகும்.

   


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்