பழக்க வழக்கங்களும் தவிர்க்க வேண்டியவையும்

2017-08-24 10:14:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

*உணவுக் குச்சிகளை சோற்றிற்குள் சொருகி வைக்கக் கூடாது. உணவுக் குச்சிகளால் கிண்ணத்தை அடிக்கக் கூடாது.


*சிவப்பு நிறத்தில் ஒருவரின் பெயரை எழுதக் கூடாது.


*சீனர்கள் குறிப்பாக பெண்களின் வயதைக் கேட்கக் கூடாது.


*கடிகாரம், குடை, விசிறி, கோப்பை ஆகியவற்றை அன்பளிப்பாக சீனர்களுக்கு வழங்கக் கூடாது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்