சீன அரசின் நுழைவிசைவுக்குத் தேவையான ஆவணங்கள்

2017-08-24 10:20:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடவுச்சீட்டு:

குறைந்தது 6 மாதக் காலக்கெடுவுடன் கூடிய நுழைவிசைவு அச்சிடுவதற்கான பக்கங்கள் கொண்டது


நுழைவிசைவு (VISA) விண்ணப்பம் மற்றும் புகைப்படம்

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட வெள்ளை நிறப் பின்னணி கொண்ட கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்.


 இருப்பிடச் சான்று

பணியின் காரணமாக வேறு நாடுகளில் தங்கி இருப்போர் அந்நாட்டு இருப்பிடச் சான்று மற்றும் உரிய நுழைவிசைவு நகல்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்