பெய்ஜிங்கில் “1+6” வட்ட மேசைக் கூட்டம்

வான்மதி 2017-09-12 18:08:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் “1+6” வட்ட மேசைக் கூட்டம்

பெய்ஜிங்கில் “1+6” வட்ட மேசைக் கூட்டம்

சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 12ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் உலக வங்கித் தலைவர் கிம் யொங், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் லகார்டே, உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் அசெவேடொ, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் ரைட், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமைச் செயலாளர் குரியா, நிதி நிலைப்பு செயற்குழுத் தலைவர் கானி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசைக் கூட்டம் நடத்தினார். திறப்பு, வலிமை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தலைப்பில், உலகப் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தின் எதிர்காலம் பற்றியும், சீனப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் உயர்வை முன்னேற்றுவது குறித்தும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் விரிவான விவாதம் நடத்தின.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்