சீன-லாவோஸ் தலைவர்களின் பேச்சுவார்த்தை

2017-11-14 09:54:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-லாவோஸ் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பீங் 13ஆம் நாள், லாவோஸ் தலைநகர் வியண்டியனில், அந்நாட்டின் மக்கள் புரட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான போன் ஹாங் டூடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எதிர் நாடுகளின் வளர்ச்சி சாதனைகளை இரு தரப்பினரும் வெகுவாக மதிப்பிட்டனர். ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, லாவோஸின் புதிய இலட்சியத்தின் தொடரச்சியான வளர்ச்சி ஆகியவற்றை விரைவுப்படுத்தி, சுமூகமான வெளியுறவு, நட்பார்ந்த அண்டை நாடு, நல்ல தொழில், நல்ல கூட்டுறவு எழுச்சியைப் பின்பற்றி, இரு தரப்புக்களின் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, நீண்டகால, நிதானமான சீன-லாவோஸ் நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய வளர்ச்சி காலக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல இரு நாடுகளும் பாடுபடும் என்று இரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

சீன-லாவோஸ் தலைவர்களின் பேச்சுவார்த்தை

மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு, லாவோஸ் கட்சி மற்றும் நாட்டின் இலட்சியத்துடன் தொடர்புடைய தகவல்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்