தெற்கு தெற்கு மனித உரிமை கருத்தரங்கிற்கு வாழ்த்து

2017-12-07 15:15:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது தெற்கு தெற்கு மனித உரிமை கருத்தரங்கு டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இக்கருத்தரங்கிற்கு வாழ்த்து மடல் அனுப்பினார். உலக மனித உரிமை லட்சியத்தின் வளர்ச்சியை பல வளரும் நாடுகளின் கூட்டு முயற்சியிலிருந்து பிரிக்கப்பட முடியாது. சர்வதேச சமூகம், நியாயம், நேர்மை, திறப்பு, இணக்கம் ஆகிய படைத்த எழுச்சியைப் பின்பற்றி, வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்களின் விருப்பத்தை மதித்து, வெளிப்படுத்த வேண்டும். வளரும் நாடுகளின் மக்கள் மேலதிக மனித உரிமையை அனுபவிப்பதையும், மனித குலத்தின் கூட்டு செழுமை மற்றும் வளர்ச்சியையும் விரைவுபடுத்த வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

பல வளரும் நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு மக்களுடன் இணைந்து, ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியை விரைவுபுடுத்தி, வளர்ச்சி மூலம் மனித உரிமையைப் பாதுகாத்து, மனித குல பொது சமூகத்தை கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்