இலங்கையில் இருப்புப்பாதை அமைக்கப்படும் விழா

வான்மதி 2018-01-13 17:51:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் இருப்புப்பாதை அமைக்கப்படும் விழா

இலங்கைக்கு சீன தொழில் நிறுவனம் கட்டியமைக்கும் தெற்கு இருப்புப்பாதையின் முதல் கட்டத் திட்டப்பணியின் தண்டவாளம் அமைக்கப்படும் விழா 12ஆம் நாள் அந்நாட்டின் மதரா நகரில் நடைபெற்றது. இத்திட்டப்பணி இலங்கை பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று கருதப்படுகிறது.

இலங்கை அரசு அதிகாரி அபேய்வர்டேனா இவ்விழாவில் பேசியதாவது, புதிய இருப்புப்பாதை கட்டியமைக்கும் இலங்கையின் கனவை உண்மையாக்கிய சீனாவுக்கு நன்றி என தெரிவித்தார்.

திட்டப்படி 26.75 கிலோமீட்டர் நீளமுடைய இந்த இருப்புப்பாதையின் முதல் கட்டத் திட்டப்பணி இவ்வாண்டு அக்டோபரில் கட்டிமுடிக்கப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்