வூஹானில் ஷிச்சின்பிங்-நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

2018-04-28 15:38:40
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் இணைந்து சனிக்கிழமை காலையில், வூஹான் மாநகரிலுள்ள“தொங்ஹு”எனும் ஏரிக் கரையில் வலம் வந்தார். அப்போது, இருவரும் சீன-இந்திய உறவு, பிரதேச மற்றும் உலக விவகாரங்கள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்