மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழா

கலைமணி 2018-07-23 10:43:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழா

மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழா

செனகல் தலைநகர் டக்காரில், 22ஆம் நாள் நடைபெற்ற சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கும், செனகல் அரசுத் தலைவர் மாகிய் சாலும், மல்யுத்த போட்டி அரங்கு ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

மல்யுத்த போட்டி அரங்கு, சீன-செனகல் மக்களுக்கிடையிலான நாட்புறவின் சின்னமாகும். செனகலுடன் இணைந்து, பாரம்பரிய பண்பாட்டின் பாதுக்காப்பையும் பரவலையும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுப்படுத்த சீனா விரும்புவதாக ஷி ச்சின் பிங் சுட்டிக்காட்டினார்.

செனகல் மக்களின் பெரு விருப்பத்திற்குரிய மல்யுத்த போட்டிக்கான மல்யுத்தப் போட்டியரங்கைக் கட்டியமைக்க சீனா உதவியதற்கு செனகல் நன்றி தெரிவிப்பதாக சால் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்