ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டம்

மோகன் 2018-08-27 17:52:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி பற்றிய 5ஆவது ஆண்டு நிறைவு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு, முக்கிய உரை நிகழ்த்தினார்.

பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வில் ஊன்றி நின்று, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற பணியைத் தூண்ட வேண்டும் என்று அவர் கூறினார்.



இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்